மாண்டடிரேக் லினக்ஸுக்கு வருக
மாண்டிரேக்சாப்ட் உங்கள் லினக்ஸ் கணினியிலிருந்து பல நன்மைகளைப் பெற, பலதரப்பட்ட சேவைகளை அளிக்கிறது.மாண்டிரேக்சாப்ட் அளிக்கும் சேவைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது:
![]() |
Mandrakesoft.com
மாண்டிரேக்சாப்ட்.காம் (mandrakesoft.com) இணையத்தளம், உங்களுக்குப் பிடித்தமான லினக்ஸ் தொகுப்பை வெளியிடும் நிறுவனத்தோடு தொடர்பு கொள்ளத் தேவையான அனைத்துத் தகவல்களையும் வழங்குகிறது. |
![]() |
மாண்ட்ரேக் ஸ்டோர்
மாண்ட்ரேக்சாப்ட் நிறுவனத்தின் அனைத்துப் பொருட்களையும், சேவைகளையும் வாங்க ஒரே இடம் இதுதான். |
|
![]() |
மாண்ட்ரேக் கிளப்
மாண்டிரேக் கிளப்பின் உறுப்பினர் ஆகுங்கள். ஆவதன் மூலம் பிரத்தியேகமான பல வசதிகள், மற்றும் நூற்றுக்கணக்கான செயலிகள் உங்களுக்குக் கிடைக்கும். |
![]() |
மாண்ட்ரேக் எக்ஸ்பர்ட்
மாண்டிரேக்சாப்ட் உதவிக்குழுவிடமிருந்தும், மற்ற பயனர்களிடமிருந்தும் தேவையான உதவிகளைப் பெற முதன்மை இடம் மாண்டிரேக் எக்ஸ்பர்ட் ஆகும். |
|
![]() |
வடிவமைக்கும் கருவிகள்
மாண்டிரேக் கட்டுப்பாட்டு மையம் வழியாக உங்கள் கணினி இயங்குதளத்தை வடிவமைக்கவும், மேம்படுத்தவும் முடியும். சேவைகளை வடிவமைப்பதும், புதுச் செயலிகளை நிறுவவதும் இதைவிட எளிதாக இதுவரை இருந்ததில்லை. |
![]() |
உதவி நூல்
மாண்டிரேக்சாப்ட், மாண்டிரேக் லினக்ஸ் 10.0 பற்றித் தெரிந்து கொள்ளவும், ஏற்கனவே தெரிந்து கொண்டதை அதிகரிக்கவும் தேவையான முழு உதவி நூல்களையும் உங்களுக்கு வழங்குகிறது. |